VMware ல் Kalilinux ஐ install செய்ய , VMware ல் creat a New virtual Machine என்பதை Click செய்யுங்கள்.
பிறகு Open ஆகும் Window ல் custom(advanced) என்பதை Select செய்து Next ஐ click செய்யுங்கள்.
அடுத்து வரும் Window ல் Next ஐ click செய்யுங்கள்.அடுத்த Window ல் I Will install the operating system later என்பதை Select செய்து Next ஐ click செய்யுங்கள்
””குறிப்பு”
உங்களிடம் OS ஆனது CD ல் இருந்தால் install disc என்பதை Select செய்து Next ஐ click செய்யுங்கள். நாம் இங்கு ஏன் Installer disc image file(iso) என்பதை Select செய்யவில்லை என்றால் இந்த Option ல் iso file களை சிலசமயங்களில் detect செய்யாது..
தேவையானதை select செய்துவிட்டு Next ஐ click செய்யுங்கள்………………….
சரி இந்த 3 option ல் எதை select செய்தாலும் பரவாயில்லை,, காரணம் அடுத்து வர போகும் வழிமுறை எல்லாம் ஒன்று தான் .
அடுத்த Window ல் Gusest operating system எனக்கேக்கும் அதில் Linux என்பதை Select செய்து linux type ல் Debian எனக்கொடுக்க வேண்டும்( நீங்கள் download செய்த Bit type ஐ கொடுக்க வேண்டும் 32or 64)
பிறகு வழக்கம்போல் Next கொடுக்க வேண்டும்.
அடுத்த 2க்கும் Next கொடுக்க வேண்டும்.. இப்பொது நீங்கள் உங்கள் Guest Os க்கு தேவையான அளவில் RAM ஐ கொடுத்து Next கொடுக்க வேண்டும்.
அடுத்ததிற்கும் Next கொடுங்கள்(Network Address NAT ல் இருக்க வேண்டும்).
அடுத்த 2 window க்கும் Next தான்.
அடுத்ததில் Creat a new virtual disk என்பதை Select செய்து Next தேவையான அளவில் MemorySpaceஐ கொடுத்து Next.
அடுத்தது next ..அடுத்ததில் Customize Hardware ஐ Click செய்து
New CD/DVD என்ற icon ஐ Click செய்ததும்
use ISO image file என்பதில் KaliLinux ன் ISO image file ஐ Browse செய்து ADD கொடுத்துவிட்டு Close செய்ய வேண்டும்..பிறகு Finish கொடுத்து
முடிக்க வேண்டியதுதான் :D இப்பபோது உங்கள் Gusest OS ஐ ON செய்யுங்கள்.
இனி நீங்கள் அடுத்தது Install என்பதை click செய்து.வழக்கம் போல OS install செய்வது போல செய்யலம்.மேலும் video வாக காண
No comments:
Post a Comment